• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

நான்கு நாள் வங்கிகள் இயங்காது…

வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டம்;
4 நாட்கள் வங்கிகள் இயங்காது என்ன அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரம் ஐந்து நாட்கள் வேலை, பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத் துறை வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து தொடங்கியுள்ளனர்.

திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி என்பதால் தொடர்ந்து 4 நாட்கள் வங்கி சேவைகள் இருக்காது என ஐக்கிய வங்கிகள் சங்க கூட்டமைப்பு அறிவித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.