விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரி ஸ்ரீ கிருஷ்ணசாமி சர்வதேச பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.

பள்ளியின் தாளாளர் முத்துக்குமார் தலைமை வகித்தார், முதல்வர் அருண்குமார் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் ஆசிரியர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.








