1. தேசிய வளர்ச்சிக்குழு ( NDC ) ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
விடை: 1952
2. மெதுவாக நகரும் நில விலங்கு எது?
விடை: அசையாக்கரடி
3. தண்ணீருக்கு அடியில் மெதுவாக வாழும் விலங்கு எது?
விடை: கடற்குதிரை

4. விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு?
விடை: நாய்
5. இரானி கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
விடை: கிரிக்கெட்
6. ஒலிம்பிக் போட்டிகளில் ஹாக்கி எந்த ஆண்டு சேர்க்கப்பட்டது?
விடை: 1920
7. “கிரவுண்ட் ஸ்ட்ரோக்” எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
விடை: டேபிள் டென்னிஸ்
8. 2022 FIFA உலகக் கோப்பையை வென்ற நாடு எது?
விடை: அர்ஜென்டினா

9. உலகில் மிகவும் பிரபலமான விளையாட்டு எது?
விடை: கால்பந்து
10. இந்தியாவின் பழமையான பொது அஞ்சல் அலுவலகம் எங்கு அமைந்துள்ளது?
விடை: சென்னை





