• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

பிகினி உடையில் சமந்தாவை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள்…!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்ததம் மூலம் தனக்கென தனியிடத்தை தமிழ் சினிமாவில் தக்க வைத்துக்கொண்டவர் தாம் சமந்தா. கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை மணந்து கொண்டார்.

சில நாட்கள் சந்தோசமான இருந்த இவர்களது திருமண உறவு 4 ஆண்டுகள் நீடித்து வந்தநிலையில் திடீரென தனது கணவரை பிரிந்தார் சமந்தா. அதனைதொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் அதிகரிக்க ஆரம்பித்தன. அந்த வகையில் தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்க வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து நடிகை சமந்தா யசோதா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.


அதுமட்டுமல்லாது சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தின் ஜட்டம் பாடலுக்கு நடமாடி ரசிகர்களை அதிர்ச்சியடையவைத்தார். இந்த பாடலுக்கு ஆண்கள் மத்தியில் சர்ச்சை கிளம்பியது என்பது நாம் அனைவரும் அறிந்த் ஒன்றே.

சர்ச்சையில் சிக்கினாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சமந்தா. அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாகி வந்தன. இந்தநிலையில் தற்போது பிகினி உடையில் தண்ணீரில் இருப்பது போன்ற கவர்ச்சியான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். வெளியிட்ட சில நிமிடங்களில் இந்த புகைப்படம் ஏகப்பட்ட லைக்ஸ்களை குவித்து வைரலாகி வருகிறது.