• Sat. Aug 22nd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

திமுக மாவட்டச் செயலர்கள் எண்ணிக்கை 110ஆக உயர்வு..,

திமுகவில் பதவிகளுக்கேற்ப வயது உச்ச வரம்பு நிர்ணயம் செய்து செயற்குழுவில் தீர்மானம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக மாவட்டச் செயலர்களின் உச்சபட்ச வயது 70ஆக நிர்ணயம் செய்து தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

திமுக மாவட்டச் செயலர்கள் எண்ணிக்கையை 110ஆக உயர்த்த கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலர் என்ற அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கிளைச்செயலாளர் முதல் மாவட்டச் செயலாளர் வரை ஒருவர் 2 முறை மட்டுமே அதே பதவியில் இருக்க முடியும்-திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.