• Sat. Aug 22nd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

திமுக செயற்குழு – 9 க்கு மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு…

1.திமுக மாவட்டச் செயலாளருக்கு வயது வரம்பு – 70

2.ஒருவர் 3 முறை மட்டுமே மாவட்டச் செயலாளராக இருக்க முடியும்.

3.ஒன்றியச் செயலாளர்களுக்கு வயது வரம்பு 60

4.கிளைச் செயலாளர்களுக்க வயது வரம்பு 45

5.மாநகரச் செயலாளர் எனும் பொறுப்பு இனி இல்லை

6.நகரச் செயலாளர்களுக்கு வயது வரம்பு 60

7.பேரூர் செயலாளர்களின் வயது வரம்பு 50

8.மாநகராட்சி வட்டச் செயலாளர்கள் வயது வரம்பு 50

9.திமுகவில் 110 மாவட்டச் செயலாளர் பதவிகள் உருவாக்கப்படும் என்று செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.