புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயிகளின் வங்கிகளில் பெற்ற பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமலும், காவிரியில் உரிய பங்கு நீரை பெற முயற்சி எடுக்காத மேகதாது பிரச்சனையில் மெத்தனமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி கண்டன முழக்கம் எழுப்பினர்.
ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பழனிவேல் தலைமையில் 500க்கும் மேற்பொருள் கலந்து கொள்ளும் தமிழக அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். இதில் சிறப்பு அழைப்பாளராக செய்தி தொடர்பாளர் கல்யாண சுந்தரம் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.





