விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஒன்றியம் ஓ.மேட்டுப்பட்டி அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவிலில் அருள் பாலித்திருக்கும் பைரவர்க்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளரும் முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான சாத்தூர் .சண்முகக்கனி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கினார்.






