தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளரும் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் அவர்களின் பிறந்த விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாநகர கவிநாடு மேலவட்டம் சார்பாக த.வெ.க.முத்தழகு அமுதவள்ளி தலைமையில் பார்வையற்றோர் இல்லத்தில் மாணவ மாணவிகளுக்கு மதிய உணவை வழங்கினர் மாணவ மாணவிகள் உணவை உண்பதற்கு முன் அமைச்சர் முகமது பர்வேஸ் பல்லாண்டு கால வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துக்களை தெரிவித்து பாடலை பாடினர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் தாமஸ் கவிநாடு ராஜசேகர் கலீபா காந்திநகர் ராமராஜன் பாலநகர் மணிகன்டன் பாலநகர் சந்தோஷ் காங்கிரஸ் ஆர்டிஏ தலைவர் மதன் சேகர் நரிமேடு பிரபு பி ஆர் மீன் கடை பிரவீன் சிவபெருங்களூர் உரிமையாளர்

அகரப்பட்டி கமல் மறவபட்டி மணிகண்டன் மகளிர் அணி நிர்வாகிகள் இலக்கியா அங்கையர்கன்னி புவனா ராஜலட்சுமி அபிநயா சித்ரா ஜான்சி மற்றும் கவிநாடு மேல வட்ட பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான நபர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.






