ஊமச்சி குளத்தில் இருந்து கோரிப்பாளையத்திற்கு வரை இயக்கப்படும் தனியார் மினி பேருந்து கல்லூரி மாணவர்களை படிக்கட்டுகளில் தொங்க அனுமதிப்பதுடன் அவர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் பயணம் செய்கிறார்கள்.

இதை கண்டுகொள்ளாத ஓட்டுநரும் நடத்துனர்களும் அதிக அளவு பயணிகளை குறிப்பாக தல்லாகுளம் அவுட் போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு மாணவர்கள் தொங்கிக் கொண்டே வருகிறார்கள். வாகனத்தில் ஏற்றி இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை இடிக்கும் படி ஒரசி செல்வதும் வாடிக்கையாகவே உள்ளது. போக்குவரத்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.




