அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறை தலைவர் அபிஷேக் திங்கி ஒப்புதலோடு இ.காங்கிரஸ் கமிட்டி மதுரை வடக்கு மாவட்டம் முன்னாள் மாவட்ட தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் பரிந்துரைப் படி

மனித உரிமை துறை மாநில தலைவர் ஜெயசிம்மா, மதுரை வடக்கு மாவட்ட மனித உரிமை துறை மாவட்ட தலைவராக சின்ன இலந்தை குளத்தைச் சேர்ந்த ஜெயமணியை நியமனம் செய்தார். அவரை கட்சி நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.




