புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி புதுக்கோட்டை மாவட்டம் 179-விராலிமலை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருவதை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் .மு.அருணா) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இவ்வாய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.குழந்தைசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது), திரு.திருமால், தேர்தல் வட்டாட்சியர் திரு.அ.செந்தமிழ்குமார் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உடன் உள்ளனர்.





