• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா சமூக நலத்துறை அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை..,

ByRadhakrishnan Thangaraj

Jul 15, 2026

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள கர்மவீரர் கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் 124 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பிலும் சமூக நலத்துறை அமைச்சர்

ராஜபாளைய சட்டமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரி பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து இனிப்புகள் வழங்கினர். நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.