• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு – நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..,

2026-27ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்வில் பங்கேற்க ஆசிரியர்கள் நாளை (ஜூன் 30) முதல் விண்ணப்பிக்கலாம்.ஜூலை 7ஆம் தேதி வரை ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நலன் கருதி அறிவிக்கப்பட்டுள்ளது.

www.dcetransfer.in என்ற இணையதள முகவரியில் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.