• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தவெகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள்..,

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியம் ராஜகோபாலன்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும் ஆண்டிபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றியவர் அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர் C.R.ராஜா முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் மாவாட்ட வேளாண்மை விற்பனைக்குழு உறுப்பினர் மாவட்ட விழிகண் குழு உறுப்பினர் ஆண்டிபட்டி கூட்டுறவு பண்டக சாலை இயக்குனர் போன்ற பல்வேறு பொறுப்புகளை வகித்த மாவட்ட மாணவரணி பொருளாளர் முருகேசன் திரைப்பட நடிகர் யோகன் மற்றும் பலர் தேனி தெற்கு மாவட்ட கழக செயலாளர் லெப்ட் பாண்டி முன்னிலையில் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர்.