• Tue. Jun 2nd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

ஜூன்-4 முதல் மழை தொடங்க வாய்ப்பு…

தமிழகம் மற்றும் கேரளாவில் பருவமழை ஜூன் 4-ல் தொடங்க வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

தென்மேற்கு பருவமழை குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வரும் ஜூன் 4-ஆம் தேதியில் கேரளாவில் நிலப்பரப்பில் தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக தெரிவித்துள்ளது.