அதிமுகவின் சிவி சண்முகம் அணியைச் சேர்ந்த தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல் ஆகியோர் சபாநாயகர் ஜேசிபி பிரபாகரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்த நிலையில்,
மூவரும் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.






