வக்பு வாரியத்தை தமிழக அரசிடம் ஒப்படைத்துவிட்டு அதுக்கு ஒரு பிராமணரை அமைச்சராக்கினால் மதநல்லிணக்கத்தில் இந்தியா என்ன உலகத்திற்கே தமிழ்நாடு முன்னுதாரணமாக இருந்திருக்கும் பாய்..! முடியுமா???
எங்களுடைய மதம் சார்ந்த விசயத்தில் மாற்றுமதத்தை சார்ந்த அமீருக்கு பேச என்ன தகுதி இருக்கு?

இஸ்லாமிய மதத்தில் என்ன சமூகநீதி இருக்கிறது?
இஸ்லாமிய மதத்தில் சமூகநீதி எங்கே இருக்கிறது?
இஸ்லாமிய பெண்களுக்கு மார்க்கத்தில் சுதந்திரம், சமூகநீதி பெண்ணுரிமை எங்கே இருக்கிறது?
இஸ்லாமிய மதத்தில் சாதிகள் இல்லையா?
இஸ்லாமிய மதத்தில் சாதி ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் இல்லையா?
பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் மசூதிகளில் எதற்காக ஒரே மதத்தை சார்ந்த ஒருவரே ஒருவர் அல்லாகு அக்பர் என்று மாறிமாறி குண்டு வைத்து தாக்கி கொல்வது தான் சமூகநீதியா?
தனது வீட்டில் எத்தனையோ தவறுகள் ஓட்டைகள் சமூகநீதி சந்து சிரித்து கிடக்கிறது.
அதனை பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் அடுத்தவர்கள் வீட்டை எட்டி பார்ப்பது தான் சமூகநீதியா? என்று அமீர்பாய் விளக்கம் அளிப்பாரா?
கருத்து சொல்றவன் எல்லாம் யார் என்று பார்த்தால்….
அப்பாவி தமிழர்களை குண்டு வைத்து கொன்று குவித்த கோவை குண்டு வெடிப்பு பயங்கரவாதிகளுக்கு மதரீதியாக வக்காலத்து வாங்குனவன்,
தடைசெய்யப்பட்ட பிஎப்ஐ, அல்உம்மா,சிமி போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு மதரீதியாக ஆதரவு தெரிவித்தவன்,
தேசவிரோத பயங்கரவாதிகளை பற்றி திரைப்படம் எடுத்தால் மதரீதியாக கண்டிப்பவன்,
தாலீபான் பாலஸ்தீனம், ஈரான்,சிரியாவுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் மதரீதியாக கதறுபவன்,
இந்திய நாட்டையே சீர்குழைக்க திட்டமிடும் இண்டர்நேசனல் போதை கடத்தலில் வழக்குபதிவு செய்யப்பட்டவன்,
இந்து இயக்க பிரமுகர்களை படுகொலை செய்த இமாம்அலி,நாகை அபுபக்கர் சித்திக்,போலிஸ்பக்ருதீன், பண்ணா இஸ்மாயில்,பிலால் மாலிக் போன்ற ஜிகாதிகளுடன் கூட்டாளியாக இருந்தவன் எல்லாம்….
சமூகநீதி என்ற பெயரில் தைரியமாக கருத்து சொல்றான் பாருங்க விளங்கிடும் தமிழ்நாடு….!!





