• Fri. Jul 3rd, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

பாதி வழியில் இறக்கி விடப்படும் மலை கிராம மக்கள்..,

ByS.Ariyanayagam

May 17, 2026

பாதி வழியில் இறக்கிவிடும் தரமற்ற அரசு பேருந்துகளால் எப்போது தீரும் மலை கிராம மக்களின் பிரச்சனை என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

கொடைக்கானல் கீழ் மலை வத்தலகுண்டு பகுதியில் இருந்து மணலூர் KC பட்டி வழியாக ஆடலூர் சென்ற அரசு பேருந்து பாதி வழியில் நின்றதால் பேருந்தில் குழந்தைகளுடன் சென்ற பயணிகள் மலைப்பாதையில் பாதியில் இறக்கி விட்டதால் அவதி எதிரே வந்த அரசு பேருந்தில் ஏற்றி செல்லும்படி கூறிய நிலையில் பேருந்து ஓட்டுனரும் ஒத்துக் கொள்ளாததால் வாக்குவாதம்

மலை கிராமங்களுக்கு தரமான புது பேருந்துகள் இயக்கப்படுமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.