• Sun. May 17th, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

முதலமைச்சர் உள்ளிட்ட த.வெ.க. அமைச்சர்கள் 9 பேருக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு..,

முதலமைச்சர் விஜய் – காவல், உள்துறை, பொதுநிர்வாகம் & நகராட்சி நிர்வாக துறை.

ஆனந்த் – ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை

ஆதவ் அர்ஜுனா – பொதுப்பணித்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை

அருண் ராஜ் – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை

கே.ஏ.செங்கோட்டையன் – நிதித்துறை

வெங்கட்ரமணன் – உணவுத்துறை

சி.டி.ஆர். நிர்மல்குமார் – மின்சாரம் மற்றும் சட்டத்துறை

ராஜ்மோகன் – பள்ளிக்கல்வித்துறை

டி.கே.பிரபு – இயற்கை வளங்கள் துறை.

கீர்த்தனா – தொழிற்துறை