• Sun. May 17th, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

9 மற்றும் 10ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் இனி 3 மொழிகள் படிப்பது கட்டாயம்..,

சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 1 முதல் மும்மொழிக் கொள்கை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3 மொழிகளில், 2 இந்திய மொழிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.

3வது மொழிக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கிடையாது, பள்ளிகளே அந்த மொழிக்குரிய மதிப்பீட்டை நடத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.