• Fri. Jul 3rd, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

நீட் மறு தேர்வு முக்கிய அறிவிப்பு: தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளலாம்..,

ஜூன் 21ம் தேதி நடைபெற உள்ள NEET UG 2026 மறுதேர்வு தொடர்பான புதிய அறிவிப்பை NTA வெளியிட்டுள்ளது.

அதன்படி, தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வெழுதவுள்ள நகரத்தை மாற்றிக்கொள்ள அல்லது புதிதாக தேர்வு செய்ய ஒரு சிறப்பு “city selection/correction window” திறக்கப்பட்டுள்ளது.

மே 21 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை தவறவிட்டால், முன்பு தேர்ந்தெடுத்த நகரத்திலேயே தேர்வு எழுத வேண்டியிருக்கும் என்று NTA தெரிவித்துள்ளது.