• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வாடிக்கையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை முகாம்..,

ஒட்டன்சத்திரம் வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வராஜ் முக்கிய பிரமுகர்கள் ஆதித்யா ப்ளூ மெட்டல்ஸ் கண்ணன் உதயம் ராமசாமி, முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் பி பாலசுப்ரமணியம் உள்ளிட்ட ஏராளமான வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் புதிதாக வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் வாகனத்திற்குரிய பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம்,டயர் தயாரிப்பு நிறுவனங்கள் கண்காட்சி செய்யப்பட்டிருந்தது. வாடிக்கையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை முகாம் மருத்து பரிசோதனை மற்றும் காப்பீடு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது