• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

பனைவிதை ஊன்றும் நிகழ்ச்சி..,

ByK Kaliraj

Apr 26, 2026

அகில இந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர்கள் சங்கம், மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்,, ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக சாத்தூர் வெங்கடாசலபுரத்தில் 200 பனைவிதை ஊன்றும் நிகழ்ச்சி தோழர்கள் மாரீஸ்வரி, பாண்டி, ராஜகாளி தலைமையில் நடைபெற்றது,,

கடந்த மகளிர் தினத்தன்றும் 100 பனைவிதை ஊன்றப்பட்டது,, நம் பகுதியை பசுமையாகவும்,,சுற்றுச்சூழல் மேம்பாடு அடையவும்,, அழகாக மாற்றும் முயற்சியாக உப்போடையாற்றின் கிழக்குப்பகுதியில் பனைவிதை ஊன்றும் நிகழ்ச்சியில் சங்க மாவட்ட செயலாளர் மா.சுந்தரபாண்டியன்,, மாதர் சங்க நகரசெயலாளர் பாண்டி லட்சுமி, நகர தலைவர் பரமேஸ்வரி,, DYFI கிளைப்பொருளாளர் தாலுகா பொருளாளர் முனியராஜ் நன்றி கூறி நிகழ்ச்சி நிறைவுபெற்றது பனைவிதைகளை சமூக ஆர்வலர் செந்தில் வழங்கினார்.