• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்லில் தகராறு செய்த அதிமுகவினர் மீது வழக்கு பதிவு..,

ByS.Ariyanayagam

Apr 19, 2026

திண்டுக்கல்லில் அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் சென்ட்மேரிஸ் மேல்நிலை பள்ளியில் இன்று அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டு நடைபெற்றது.

அதிமுக நிர்வாகி பாரதிமுருகன் தடுக்க வந்த போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தும், போக்குவரத்துக்கு இடையூறு செய்தும், பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் வாக்கு சேகரித்தது தொடர்பாக 5நபர்கள் மீது வழக்கு பதிவு

திண்டுக்கல் நகர வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி சார்பு ஆய்வாளர் சரத்குமார் மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு அதிமுக நிர்வாகி பாரதிமுருகன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.