• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்த திருமலை ராஜா..,

ByK Kaliraj

Apr 14, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு ஆதரவாக விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர். ரவிச்சந்திரன் ஆலோசனைப்படி சாத்தூர் சட்டமன்ற தொகுதி வெம்பக்கோட்டை ஒன்றியம் வலையபட்டி மற்றும் கோவிலூர் பகுதியில்,

விருதுநகர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் திருமலை ராஜா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் கிளை ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் வீதி வீதியாக வீடு வீடாக சென்று தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்.