• Mon. May 25th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

திமுகவுக்கு வாக்கு சேகரித்த அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநூதனை ஆதரித்து வேடசந்தூர் முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவருமா ப.சுப்பிரமணியன் வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூர், புளியம்பட்டி, அரண்மனையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஊர் முக்கியஸ்தர்கள்* மற்றும் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.