• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்த ஜெயபாண்டியன்..,

ByK Kaliraj

Apr 9, 2026

விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக சாத்தூர் சட்டமன்றத் தொகுதி வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்திற் குட்பட்ட சுண்டங்குளம், கம்மாபட்டி, சக்கம்மாள்புரம் ஆகிய கிராமங்களில் சாத்தூர் சட்டமன்ற தொகுதி

திமுக வேட்பாளர் A.கடற்கரை ராஜ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கேட்டு வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் V.ஜெயபாண்டியன் அவர்கள் முக்கிய பிரமுகர்களை சந்திந்து வெற்றி சின்னம் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்தார்.