திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க..வின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட பொருளாளர் அம்பி என்ற அம்பிகாபதி தலைமையில் 25 பேர் அதிமுகவில் இருந்து விலகி வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற கூட்டணி கட்சியான திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன் சால்வை அணிவித்து தங்களை திமுகவில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஏராளமானர் பங்கேற்றனர்.




