• Fri. Mar 20th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

நாகர்கோவிலில் ரமலான் தொழுகை..,

வளைகுடா நாடுகளில் இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலும் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடபட்டது-

கோட்டார், மஸ்ஜிதுகள் அஸ்ராப்பள்ளி வாசல் மற்றும் இளங்கடை பாவா காசீம் ஒலியுல்லா தர்கா பள்ளிவாசலிலும் நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஏராளமான பெண்கள் உட்பட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்-மேலும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு,நாடு முழுவதும் யுத்தம் இல்லாமல் சாந்தியும் சமாதானமும் ஏற்பட வேண்டிய ரமலான் தொழுகையில் ஈடுபட்டனர்.