குமரி மண்ணிற்கும் குமரி மக்களுக்கும் சேவைகள் பல புரிந்து பெருமை சேர்த்த திரு. பொன்னப்ப நாடார் அவர்களுக்கு சிலை ஒன்றை நிறுவி அதை திறக்க (பெப்ரவரி திங்கள் 23_ம்நாள்) வருகை தரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு குமரி மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார் குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்.






