• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததை கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..,

ByP.Thangapandi

Feb 19, 2026

தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்ததற்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் வரவேற்று பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்ற சூழலில்

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தேமுதிக தொகுதி பொறுப்பாளரும் வழக்கறிஞருமான ரவிச்சந்திரன் தலைமையில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இதில் நகரச் செயலாளர் அசோகன், ஒன்றிய செயலாளர் ஒய்.எஸ்.டி.சமுத்திரபாண்டி மற்றும் தேமுதிக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.