மாணவர்களுக்காளசெஸ் விளையாட்டு 3 நாள் பயிற்சி கருத்தரங்கத்தினை மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி வளாகத்தில் செஸ் உலக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாத் துவக்கி வைத்தார்.
மதுரை வேலம்மாள் கல்விக்குழும தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் துவக்க விழா நடைபெற்றது. கருத்தரங்கில் ஏராளமான செஸ் விளையாட்டு மாணவர்கள் மாணவிகள் பங்கேற்றனர்.

கருத்தரங்கில் தமிழகம் முழுவதிலும் இருந்து 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்
விஸ்வநாத் ஆனந்த் தின் Lighting Kid எனும் புத்தகத்தினை செஸ் உலக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாத் ஆனந்த் மற்றும் வேலம்மாள் சேர்மன் முத்துராமலிங்கம் வேலம்மாள் மருத்துவகல்லூரி துணை சேர்மன் விவேகானந்தன் ஆகியோர் வெளியிட்டனர்
இதுதான் இரண்டாவது வாட்டி நடக்கிற பயிற்சி முகாம் வேலம்மாள் ஏற்கனவே சென்னையில் உள்ள அதுல பயிற்சி முகாம் நடத்தினோம் இங்கே வந்து நான் விளையாடிய விளையாட்டுகள் குறித்து காண்பிப்பேன் எந்த மாதிரி மூவ்மெண்ட் நகர்த்தி உள்ளோம் விளையாடுபவர்களுக்கும் நாம் விளையாண்ட மூமென்ட் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம் அப்படி இருந்தால் தான் கற்றுக் கொள்ள முடியும் நான் எந்த இடத்தில் உட்கார்ந்திருந்தாலும் அந்த இடத்தில் எந்த மாதிரி மூவ்மெண்ட் இருக்கும் என்பதை அவர்கள் தெரிந்து அதற்கு ஏற்ற மாதிரி விளையாடலாம்
அது ஒரு டாப்லயர்கள் எந்த மாதிரி விளையாடுகிறார்கள் என்பது குறித்து தெரிந்து அது குறித்து விளையாடுவது நன்கு .
சர்வதேச விளையாட்டு வீரர்களின் பயிற்சி குறித்து .?
தமிழ்நாட்டிலே நிறைய வீரர்கள் உள்ளனர் இந்தியாவில் அதே மாதிரி உள்ளனர் ஜெஸ்ஸில் நிறைய வீரர்கள் உள்ளனர் இந்திய மிக மிக பெரிய நாடு இந்தியாவில் உள்ளது போல் வெளிநாடுகளிலும் ஏராளமான வீரர்கள் உள்ளனர் துருக்கி உஷ்பகிஸ்தான் ரஷ்யா சீனா அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள வீரர்கள் மிகச் சிறந்த முறையில் விளையாடி வருகின்றனர் . தற்போது உள்ள இளைஞர்கள் விளையாட்டு குறித்து

நிறைய பெயர்கள் நன்றாக விளையாடுகின்றனர் குறிப்பாக இப்போது உள்ள வீரர்கள் நன்கு புரிந்து உள்ளார் என்றாலும் சில வீரர்கள் அவசரப்பட்டு விளையாடுகின்றனர் நானும் அது போல் தான் வேகமான விளையாட்டு விளையாடுவேன் நான் விளையாடுவதில் தவறாக கருத மாட்டேன் நாம் நம்மளுடனே சண்டை போட முடியாது ஆனால் விளையாட்டில் அந்த மாதிரி இருந்தால் தான் ஜெயிக்க முடியும் .
என்னுடைய விளையாட்டு முறை குறித்து எனது தந்தையை இதே முறையில் தொடர்ந்து செய் என கூறியுள்ளார்.
எந்த மாதிரியான விஷயம் என்பதை நீ தீர்மானித்து அதன்படி செயல்படு எனக் கூறுகிறார் விளையாட்டு வீரர்கள்விருப்பம் எவ்வாரோ அதற்கு ஏற்ற மாதிரி விளையாட முடியும்
விளையாட்டு வீரர்களுக்கு எந்த மாதிரியான உதவிகள் கிடைத்தாலும் நல்லது தான் தமிழ்நாட்டில் நிறைய வாய்ப்புகள் உள்ளது
தற்போதைய குழந்தைகளுக்கு உங்களின் ஆலோசனைகள் எந்த மாதிரி இருக்கும் அதை பற்றி கூறுங்கள்
இப்ப இந்த பயிற்சி முகாம் மூன்று நாள் நடைபெறுகிறது அதில் அதில் நிறைய விஷயங்கள் கூற உள்ளோம் என்னதான் பயிற்சி விளையாட்டு என்றாலும் மனதுக்கு பிடித்த மாதிரி செயல்பட வேண்டும் மனதுக்கு பிடித்திருந்தால் இந்த விஷயத்திலும் ஈடுபடுடன் செயல்பட முடியும்
சந்தோசமாக செயல்பட்டால் தான் செஸ்ஸில் வெற்றி பெற முடியும்
உலகின் சிறந்த விளையாட்டு வீரர்களைக் கொண்டு வேலம்மாள் கல்வி குழுமம் பல்வேறு சிறப்பு முகாம் பயிற்சிகள் வழங்குவது குறித்த கேள்விக்கு

நோக்கம் என்னவென்றால் விளையாட்டில் நமக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது முன்பு படித்தால் மட்டுமே வாய்ப்புகள் உள்ளது குறிப்பாக ஐஐடி போன்ற துறைகளில் ஆனால் இன்று யார் என்று திறமையை வெளிப்படுத்துகிறார்களோ அவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது குறிப்பாக iit மருத்துவம் போன்ற துறைகளில் விளையாட்டிற்கான இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது மிகப்பெரிய விஷயம் .
ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு ஏற்றத்தாழ்வுகள் இல்லை உதாரணமாக பத்மநாபியூசன் என்பது சாதாரணமான பட்டம் கிடையாது விஸ்வநாதன் அவர்களுக்கு கிடைத்தது மிகவும் உயரிய விருது வேலம்மாள் கல்வி குழுமத்தை பொறுத்தவரை அனைத்து கல்வியிலும் அனைத்து விளையாட்டிலும் அவர்கள் சிறந்து உலக அளவில் போக வேண்டும் இதன் மூலம் அவர்கள் பிறந்த நாட்டுக்கும் அவர்கள் படித்த படிப்பிற்கும் அவரது பெற்றோருக்கும் பெருமையாக இருக்கும் மதுரையிலிருந்து நிறைய பேர் சென்றுள்ளனர் குறிப்பாக விசுவநாதன் ஆனந்தின் தந்தையை மதுரைக்காரர் தான்
கேரளாவில் நடைபெற்ற போட்டியில் விளையாட்டில் நான்கு மாணவிகள் செய்தனர் அதில் முதல் பரிசாக 44 லட்சம் கிடைத்தது விளையாட்டின் மூலம் தான் இந்த மாதிரி கிடைத்தது அந்த குழந்தை தற்போது சொந்த வீடு வாங்கியுள்ளார் வேற எந்த துறையிலும் இந்த மாதிரியான வாய்ப்புகள் கிடையாது விளையாட்டில் மட்டுமே இது மாதிரியான வாய்ப்பு இருக்கு அதற்கு முக்கியத்துவம் அளித்து பெற்றோர்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் விளையாட விட வேண்டும் விளையாடும்போது அவர்கள் மாதிரி சாதனையாளராக வரவேண்டும் என்று எண்ண வேண்டும் அல்லது அவர்களுடைய உயர்ந்தவர்களாக வர வேண்டும் என்று எண்ணி விளையாட வேண்டும்
விளையாட்டு வீரர்களுக்கு வெளிநாட்டு செல்ல உதவிகள் குறித்த கேள்விக்கு
தேசிய அளவில் விளையாடிய மாணவர்களுக்கு 50% கலர்ஸ் வழங்குகிறோம் அதே போல் ஆசிய லெவலில் விளையாடும் வீரர்களுக்கு 100% சத கல்வி சலுகை வழங்குகிறோம்
முன்பு காலில் ஷூ இல்லாமல் உள்ளனர் ஆனால் இன்று அந்த மாதிரி இல்லை அனைத்து வசதிகளும் விளையாட்டு துறை மாணவர்களுக்கு கிடைக்கிறது குழந்தைகள் வெற்றி பெற அப்பா அம்மா ஐயோ ஒத்துழைப்பு அளித்து அவர்களை வெற்றி பெற வேண்டும் விளையாட்டு என்பது தனிப்பட்டதல்ல ஒரு குழு மாதிரி இணைந்து செயல்பட்டால் தான் வெற்றி பெற முடியும்
பயிற்சிகள் ஊக்கம் மட்டுமே நாங்கள் கொடுக்க வேண்டும் ஆனால் மற்றவற்றை ஊக்கத்தையும் ஆதரவையும் பெற்றோர்கள் தான் வழங்க வேண்டும்
அரசு அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு விளையாட்டு துறையில் ஆதரவு கிடைக்குமா என்ற கேள்விக்கு
விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் கண்டிப்பாக அவர்களுக்கு உதவிகள் செய்வோம் ஏற்கனவே பல்வேறுதல் நடைபெறுகிறது அப்படினா இதுபோல் வேலம்மாள் குழும தலைவர் முத்துராமலிங்கம் குறிப்பிடுகையில் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இல்லை அவர்கள் முயற்சி செய்து இந்த துறையிலும் சாதிக்க முடியும் இப்பொழுது கூட நடைபெறும் செஸ் போட்டி குறித்து விளம்பரம் செய்துள்ளோம் அவர்கள் தொடர்பு கொண்டு வந்தால் வாய்ப்புகள் அளிக்கப்படும் எனக் கூறினார் .






