• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்திய கே.டி.ஆர்..,

ByK Kaliraj

Jan 26, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாலாஜி நகரில் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.