2ம் நாள் போட்டிகளை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் மாநகராட்சி உறுப்பினர் கேஆர்ஜி பாண்டியன் வரவேற்றார் விழா ஒருங்கிணைப்பாளர் கேஆர்ஜி திருநாவுக்கரசு நன்றி கூறினார் விழாவில் EX நெடுஞ்செழியன் மூத்த EXஅதிமுக நிர்வாகி கே ஆர் கணேசன் பாசறை கருப்பையா தொழிலதிபர் பழனிவேல் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை திருச்சி சேலம் திருவண்ணாமலை திருநெல்வேலி போன்ற ஊர்களில் இருந்து பங்கேற்றுள்ளனர்.





