கன்னியாகுமரி நகராட்சிக்குட்பட்ட இரட்சகர் தெருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலக ரட்சகர் குருசடி திறப்பு விழாவில் பங்குத்தந்தை உபால்ட் அவர்களுடன் குமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், கலப்பை அமைப்பின் நிறுவன தலைவர் செல்வகுமார், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பா. பாபு, பங்கு பேரவை துணைத் தலைவர்

டாலன் டிவோட்டா, செயலாளர் ஸ்டார்வின், பொருளாளர் ரூபன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஆட்லின், சகாய சர்ஜினாள், தி மு க கழக நிர்வாகிகள் வழக்கறிஞர் சிவராஜ், ரெஜிஸ் நிசார், ஷியாம் இரட்சகர் தெரு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.





