தேமுதிக இளைய கேப்டன் V.P.விஜயபிரபாகர்பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட கழக இளைஞர் அணி செயலாளர் சிங்கை குணா மற்றும் சக்தி ஏற்பாட்டில் மாவட்ட கழக செயலாளர் சிங்கைkசந்துரு தலைமையில் கோவை காந்திபார்க் அருகில் உள்ள பாலதண்டபாணி முருகன் கோவிலில் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.

மேலும் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் செந்தில்குமார் மாநில தொண்டர் அணி செயலாளர்,சர்தார் உக்கடம் பகுதி செயலாளர்,சரவணக்குமார் தொண்டாமுத்தூர் ஒன்றிய செயலாளர்,அழகர் செந்தில் சிங்கை பகுதி செயலாளர்,சிங்கை குணா,சக்தி,கார்த்திகேயன்,கணேசன், சிவக்குமார் மற்றும் ஏராளமான தேமுதிகாவினர் கலந்துகொண்டனர்





