• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

இங்கிலாந்தில் ஒரேநாளில் 88,376 பேருக்கு கொரோனா பாதிப்பு…!

Byமதி

Dec 17, 2021

இங்கிலாந்தில் அதிகபட்ச அளவாக ஒரேநாளில் புதிதாக 88,376 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,10,97,851 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 96 லட்சத்து 58 ஆயிரத்து 375 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 146 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 46 ஆயிரத்து 937 ஆக உயர்ந்துள்ளது.