• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டிகள்..,

ByK Kaliraj

Dec 8, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சுக்கிரவார்பட்டி, அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ROTARY CLUB OF SIVAKASI SPARKLER, ROTARY CLUB OF THIRUTHANGAL இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள் சுக்கிரவார்பட்டி, அரசு உயர்நிலைப் பள்ளியில் இரண்டு நாட்கள் நடைபெற்றன.

*இப்போட்டியில் 32 பள்ளிகளை சார்ந்த 742 மாணவ / மாணவிகள் கலந்து கொண்டனர்

8 , 10 , 12 , 14 மற்றும் 18 வயது மாணவர்களுக்கு தனி, தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 16 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன*

மொத்த புள்ளிகள் அடிப்படையில் சாம்பியன் பட்டத்தை வென்ற பள்ளிகள்

ஒட்டுமொத்த சாம்பியன் பெற்ற பள்ளிகள்*
முதல் இடம் St.Mary’s Mat.Hr.Sec.School, Kariapatti.

இரண்டாம் இடம்
VSKD Girls Hr.Sec.School, Sivakasi

*மாணவர்கள் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்ற பள்ளிகள்
*முதல் இடம்
*St. Mary’s Mat.Hr.Sec.School, Kariapatti
இரண்டாம் இடம்
Government High School, Sukkiravarpatti

மாணவியர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்ற பள்ளிகள்*
முதல் இடம் VSKD Girls Mat.Hr.Sec. School, Sivakasi*
இரண்டாம் இடம்