விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் மக்கள் நல சங்கம் சார்பாக பொது மக்களின் பயன்பாட்டிற்காக பொது நூலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு, நூலகம் அமைக்க உறுதுணையாக இருந்த நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்துக்களை கூறிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பா ஜ க கட்சியின் மாநில துணைத்தலைவருமான கோபால்சாமி
மேலும் இதை போன்று ஏழை எளிய நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் பல நல்ல திட்டங்களை கொண்டு வர உங்களோடு சேர்ந்து நானும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி அளித்தார்.









