விருதுநகர் ரோசல்பட்டி சாலையில் உள்ள 14 வது வார்டு, திருவள்ளுவர் தெருவில் உள்ள தண்ணீர் (சின்டெக்ஸ்)தொட்டியை விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் இன்று மாலை பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் தலைவர், மற்றும் 14 வது வார்டு உறுப்பினர் ராஜ்குமார் கலந்து கொண்டனர்.








