திமுகவின் விருதுநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் அருண்குமார், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட மாற்று கட்சியைச் சேர்ந்தவர்களும் எந்த கட்சியையும் சாராத இளைஞர்கள் இருநூறுக்கும் மேற்பட்டோர்

அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே. டி.ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். புதியதாக அதிமுக கட்சியில் இணைந்தவர்களுக்கு நன்றி தெரிவித்து அதிமுக கட்சித் துண்டு போர்த்தி வரவேற்றார்.







; ?>)
; ?>)
; ?>)