கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாள் ஆன இன்று நவம்பர் (01-11-2025) வேப்பமூடு சந்திப்பில் உள்ள மார்ஷல் நேசமணி அவர்களின் மணிமண்டபத்தில் மாவட்ட ஆட்சியாளர் திருமதி. அழகுமீனா தலைமையில் குமரி தந்தை மார்ஷல் நேசமணியின் திருஉருவ சிலைக்கு மாண்புமிகு அமைச்சர் மனோ தங்கராஜ், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர் சுரேஷ்ராஜன், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், துணை மேயர் மேரி பிரின்ஸி மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.














; ?>)
; ?>)
; ?>)