தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி. இன்று கன்னியாகுமரிக்கு
வருகிறார்.

தமிழ்நாடு ஆளுநர்.ஆர்.என். ரவி, , இன்று (29.10.2025) புதன் கிழமை, மாலை 03:00 மணியளவில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவிடம் மற்றும் திருவள்ளுவர் சிலை நினைவிடங்களுக்கு செல்லவுள்ளார்கள்_மேலும் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
ஆளுநர் வருகையால் கன்னியாகுமரி, சுசீந்திரம் பகுதிகளில் காவல்துறையின் கண்
காணிப்பு அதிகமாக உள்ளது.













; ?>)
; ?>)
; ?>)