எட்டையாபுரத்தில் நடைபெற்ற அமுதகவி உமறுபுலவரின் பிறந்தநாள் விழாவில் மாண்புமிகு.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் திருமதி.கீதாஜீவன் அவர்களும், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர் தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்களும் மாவட்ட ஆட்சியர் உயர்திரு.இளம் பகவத் அவர்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

உடன் கோவில்பட்டி சார் ஆட்சியர் (பொறுப்பு) செந்தில் வேல்முருகன் ஜமாத் தலைவர் காஜாமைதீன் ஆழின்ஷா ஜலால் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன் எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் எட்டையாபுரம் பேரூர் கழக செயலாளர் பாரதிகணேசன் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கதிர்வேல் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் சௌந்தரராஜன் மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் Jcb- சங்கரநாராயணன் மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் செய்யது மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் எம்.ஆர் முனியசாமி எட்டயபுரம் பாரதி மில் முன்னாள் சேர்மன் ஆழ்வார் உதயகுமார் எட்டையாபுரம் பேரூர் கழக வார்டு செயலாளர்கள் ராமர், சின்னப்பர் வார்டு உறுப்பினர்கள் மணிகண்டன்,முருகலட்சுமி பேரூர் கழக துணை செயலாளர்கள் முத்துமுனியசாமி, மாரியப்பன் பேரூர் கழக இளைஞர் அணி அமைப்பாளர் சதீஷ் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் வெள்ளத்துரை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராமமூர்த்தி இளம்புவனம் கிளைச் செயலாளர் வைரமுத்து மகளிர் அணி மஞ்சமாதாதேவி,முருகலட்சுமி இளைஞர் அணி முருகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
