மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலரும் தொழிலதிபருமான எம் கே ராஜேஷ் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொழிலதிபர் எம் மருது பாண்டியன் . தொடர்ந்து அவரது நண்பர்கள் மாலை அணிவித்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

இதில் பேரூராட்சி வார்டுகவுன்சிலர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், மஞ்சப்பை சேகர் ,தேங்காய் கடை சக்திவேல், ஊத்துக்குளி பார்த்திபன், தமிழக வெற்றி கழகம் செல்லப்பாண்டி, மற்றும் பாஜக அதிமுக அரசியல் கட்சி பிரமுகர்கள் தொழிலதிபர்கள் நண்பர்கள் உறவினர்கள், பேட்டை சங்கங்கோட்டை ஊத்துக்குளி மேலபச்சேரி மற்றும் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த பல்வேறு நபர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.