விருதுநகர் ரோசல்பட்டி தெருவில் உள்ள ஶ்ரீ பத்திர காளி அம்மன் கோவில் 53 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா இன்று கோலாகலமாக நடை பெற்றது.

காலையில் மேள தாளம் முழங்க பெண்கள் பால் குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிசேகம் மற்றும் அலங்காரம் செய்தனர்.பின்னர் முளைப்பாரி எடுத்து வீதி உலா வந்தனர்.காலை முதல் அனைவருக்கும் அன்னதானம் வழங்கபட்டது