• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை மாநகரில் நாளை மறுநாள் மின் தடை..,

ByS. SRIDHAR

Sep 23, 2025

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாநகரில் நாளை மறுநாள் (24.09.2025 புதன்கிழமை) காலை 09.00 மணி முதல் மாலை 04.00 வரை மின்விநியோகம் இருக்காது.

புதுக்கோட்டை 110 / 22 கேவி / நகரியம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும் புதிய பேருந்து நிலையம், லெட்சுமிபுரம், சாந்தநாதபுரம், குமுந்தாங்குளம், தெற்கு 4ம் வீதி, A.R.Quarters, மரக்கடை வீதி, சுப்பிரமணியர் நகர், சிராஜ் நகர், ஆண்டவர் நகர், R.M.V. நகர், மேல ராஜ வீதி, கீழ ராஜ வீதி, தெற்கு ராஜ வீதி, வடக்கு ராஜ வீதி, மார்த்தாண்டபுரம், ஆலங்குடி ரோடு, காந்தி நகர், அய்யனார்புரம், KLKS நகர், நிஜாம் காலனி, சத்தியமூர்த்தி நகர், அசோக நகர், தமிழ் நகர், சக்திநகர், முருகன் காலனி, பாலாஜி நகர், திரு நகர், சின்னப்பா நகர், E.V.R. நகர், டைமண்ட் நகர், கோல்டன் நகர், சேங்கைதோப்பு, மருப்பிணி ரோடு, கலீப் நகர், திருவப்பூர், திருக்கோகர்ணம், திலகர்திடல், அம்பாள்புரம், அடப்பன்வயல், காமராஜபுரம், போஸ்நகர், கணேக்ஷ் நகர் ஆகிய இடங்களில் நாளை மறுநாள் காலை 09.00 மணி முதல் மாலை 04.00 வரை மின்விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய அறிவித்துள்ளது.