புதுக்கோட்டை மாநகராட்சி ஆறாவது வார்டுக்கு உட்பட்ட அண்ணா நகரில் 5 லட்சம் மதிப்பீட்டில் பேபர் பிளாக் சாலை அமைப்பதற்காக புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 5 லட்சம் ஒதுக்கப்பட்டது.

மேலும் இன்று காலை நடைபெற்ற நிகழ்வு பங்கேற்ற எம்எல்ஏ முத்துராஜா சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்வு பங்கேஷர் இதேபோன்று மாநகராட்சி ஐந்தாவது வார்டு கோவில்பட்டியில் சத்துணவு மையத்திற்கு சுற்றுச்சூழல் எழுப்ப வேண்டும் என பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அதற்கு பத்து லட்சம் நிதி ஒதுக்கினார் எம்எல்ஏ முத்துராஜா நடைபெற்ற நிகழ்வில் சுற்றுச்சூழல் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார் எம்எல்ஏ முத்துராஜா இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்