விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் தேமுதிக கட்சி நிறுவனர் விஜயகாந்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் முனியசாமி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தேமுதிக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.